ஃப்ரிட்ஜில் ஐஸ் கட்டி விடுகிறதா? உருளைக் கிழங்கில் தீர்வு

551பார்த்தது
ஃப்ரிட்ஜில் ஐஸ் கட்டி விடுகிறதா? உருளைக் கிழங்கில் தீர்வு
ஃப்ரிட்ஜில் இருக்கும் ஃப்ரீஸரில் பல நேரங்களில் ஐஸ் உறைந்து இருக்கும். உருளைக்கிழங்க வைத்து இதற்கு எளிதாக தீர்வு காணலாம். 2 மணி நேரத்திற்கு முன்பாக ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு உருளைக்கிழங்கை வெட்டி உப்பு சேர்த்து ஃப்ரீஸரில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வது மூலமாக ஐஸ் கட்டிகள் அதிகமாக சேராது. ஏற்கனவே சேர்ந்த ஐஸ்கட்டிகளும் கரைந்து விடும். அதன் பின்னர் சுத்தமான துணி கொண்டு ஃப்ரிட்ஜை துடைத்துவிட்டு ஆன் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி