சூரிய கிரகணம் கர்ப்பிணிகளை பாதிக்குமா? மருத்துவர் விளக்கம்

77பார்த்தது
கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் நிலவு வருவதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். அப்போது சூரியனில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல ஒளியை வீசிக்கொண்டு தான் இருக்கிறது. கிரகணத்தின் போது எந்த வித சிறப்பு கதிர்களும் பூமிக்கு வருவதில்லை. நிலவு மறைப்பதால் பூமியின் சில பகுதிகளில் சூரியன் மறைக்கப்படுகிறதே தவிர வேறு எதுவும் நடப்பதில்லை. எனவே கிரகணத்தை கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை.

தொடர்புடைய செய்தி