சீரக தண்ணீர் குடித்தால் கொழுப்பு கரையுமா?

58பார்த்தது
சீரக தண்ணீர் குடித்தால் கொழுப்பு கரையுமா?
காலையில் சீரக நீரை குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதனால், உடம்பில் இருக்கும் கொழுப்பு கரையும். அமிலத்தன்மை, வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சீரக நீரை குடித்து வந்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் உள்ளது. கல்லீரலில் இருந்து நச்சுப் பொருட்களை நீக்குகிறது.

தொடர்புடைய செய்தி