பேப்பர் பிளேட்டில் டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் (வீடியோ)

63பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள கேஇஎம் என்ற மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பேப்பர் பிளேட்டில் மருந்துகள் எழுதிக்கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு இணையத்தில் பலர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, கேஇஎம் மருத்துவமனையின் டீன் டாக்டர்.சங்கீதா ராவத், "இந்த தட்டுகள் நோயாளிகளின் அறிக்கைகளிலிருந்து தயாரிக்கப்படவில்லை. ஆனால், பழைய CT ஸ்கேன் கோப்புறைகள் ஸ்கிராப் டீலர்களுக்கு மறுசுழற்சி செய்வதற்காக வழங்கப்பட்டன" என்று விளக்கமளித்துள்ளாார்.

நன்றி: இந்தியா டிவி

தொடர்புடைய செய்தி