சுயதொழில் செய்ய ஆசையா? இதை தெரிஞ்சுக்கோங்க!

64பார்த்தது
சுயதொழில் செய்ய ஆசையா? இதை தெரிஞ்சுக்கோங்க!
குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் தரும் தொழில்களில் ஒன்று கூரியர் தொழில். இதனை தொடங்குவதற்கான முதன்மையான விஷயம் என்னவென்றால், எந்த வகையான பார்சலை முதலில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதுகாப்புடன் டெலிவரி செய்ய வேண்டும் என்பதுதான். இந்த தொழிலை தொடங்க அதிகபட்சம் ரூ.2 லட்சம் முதலீடு தேவைப்படும். இந்த தொழிலை தொடங்குவதற்கு பாதுகாப்பான இடம் தேவைப்படும். இந்த தொழில் உங்களுக்கு நஷ்டத்தை வழங்காது. தொடர்ந்து 3 வருடங்கள் நீங்கள் கடுமையாக உழைத்தால் நீங்கள் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

தொடர்புடைய செய்தி