இண்டக்‌ஷன் அடுப்பு யூஸ் பண்றீங்களா? கவனமாக இருங்க

70பார்த்தது
இண்டக்‌ஷன் அடுப்பு யூஸ் பண்றீங்களா? கவனமாக இருங்க
நீங்கள் சமையலுக்கு இண்டக்‌ஷன் அடுப்பை பயன்படுத்துபவர் என்றால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நீங்கள் இண்டக்‌ஷன் அடுப்பை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். இண்டக்‌ஷன் அடுப்பை சுத்தம் செய்வது மிக முக்கியம். ஈரமான துணியை கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. இப்படி செய்வதால் அதில் சில நேரங்களில் மின்சாரம் தாக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இண்டக்‌ஷன் பிளக்கை சரியாக சொருகி இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

தொடர்புடைய செய்தி