அதிகமாக சிகரெட் புகைக்கிறீர்களா..?

2728பார்த்தது
அதிகமாக சிகரெட் புகைக்கிறீர்களா..?
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அந்த பழக்கத்தை கைவிடுவதில்லை. ஆனால் சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கும் இது ஒரு முக்கிய காரணமாகும். சுவாச அமைப்பு, இரத்த ஓட்டம், தோல் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. புகைபிடித்தல் உடலில் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி