ஏன் ஜங்க் ஃபுட் சாப்பிடக்கூடாது.? இத்தனை ஆபத்துக்களா?

56பார்த்தது
ஏன் ஜங்க் ஃபுட் சாப்பிடக்கூடாது.? இத்தனை ஆபத்துக்களா?
ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகளில் நிறைவற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கலோரிகள் ஆகியவை அதிகமாக இருக்கும். உடலுக்கு தேவைப்படும் எந்த சத்துக்களும், வைட்டமின்களும், புரதங்களும் இல்லை. மாறாக இருதய நோய், பெருங்குடல் புற்றுநோய், உடல் பருமன், அதிக கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு தன்மை மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு கதவுகளை திறந்து விடுகின்றன. எனவே தான் துரித உணவுகளை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி