புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி

85பார்த்தது
புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV தொற்று உறுதி
சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் (HMPV ) என்று அழைக்கப்படும் குழந்தைகளை தாக்கக்கூடிய தொற்று கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் இந்த வைரஸ் தொற்று முதல் முறையாக சிறுமி ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சளி, காய்ச்சல் பாதிப்பால் சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில் ரத்த மாதிரி சோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி