இந்தியாவை 16 வருடங்களாக ஆட்சி செய்து வரும் பாஜக தான் உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். 1980-ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கட்சியில், தற்போது 18 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கணக்குப்படி பார்த்தால் இந்தியாவில் சுமார் 7 பேரில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர்கள் ஆவர். 1998-ல் ஆட்சியைப் பிடித்த பாஜக பெரும்பான்மையை இழந்து மீண்டும் தேர்தலை சந்தித்தது. அதன் பின்னர் 1998-2004 வரையும், 2014 முதல் தற்போது வரையும் ஆட்சி புரிந்து வருகிறது.