நடிகர் விஜய் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதே நேரம் அவர் நிராகரித்த 5 திரைப்படங்கள் சூப்பர்டூப்பர் ஹிட் அடித்தது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்து ஹிட்டான தீனா, ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து ஹிட்டான முதல்வன், தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்து பட்டையை கிளப்பிய தூள். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து ஹிட்டான சிங்கம், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து ஹிட் கொடுத்த சண்டக்கோழி.