ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடலாம் தெரியுமா?

565பார்த்தது
ஆப்பிளை எந்த நேரத்தில் சாப்பிடலாம் தெரியுமா?
தினமும் ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. அவற்றில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆப்பிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. காலையில் ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. மதியம் சாதம் சாப்பிட்ட பிறகு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது.

தொடர்புடைய செய்தி