நாய்க்குட்டியை மிதித்து கொன்ற வாலிபர் (வீடியோ)

555பார்த்தது
உ.பி., மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் சமீபத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. சாலையில் ஒரு பைக் ஓட்டுநர் நாய்க்குட்டி மீது சரமாரியாக ஏற்றினார். இரக்கமின்றி நாய்க்குட்டி இது பைக் ஏற்றிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி ஒன்றில் பதிவாகியுள்ளது. இதனால் பைக் சக்கரங்களுக்கு அடியில் நாய்க்குட்டி நசுங்கியது. சிறிது தூரம் சென்று கதறிய அந்த நாய் இறந்து போனது. பைக்கில் வந்த அந்த நபர் இதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்று விட்டார்.. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி