காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

82பார்த்தது
காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
உத்தரகண்ட் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான 40 நட்சத்திரப் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன், கட்சியின் மூத்த தலைவர்களான குமாரி ஷெல்ஜா, ஜிதேந்திர சிங், சல்மான் குர்ஷித், சுக்விந்தர் சிங் சுகு, அல்கா லம்பா, ஹரிஷ் ராவத், மனோஜ் திவாரி ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி