பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சொத்து விவரம்

52பார்த்தது
பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி சொத்து விவரம்
திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபிக்கு ரூ.4.07 கோடி சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் ரூ.1 கோடிக்கு நிலத்தில் முதலீடு செய்துள்ளார். மலையாள நடிகரும், முன்னாள் மேலவை எம்பியுமான சுரேஷ் கோபி நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவுடன் தன்னுடைய சொத்து விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி