ஐநா கூட்டத்தில் நிலநடுக்கம் (வீடியோ)

59பார்த்தது
நியூயார்க் பகுதியில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சிறிது நேரம் தடங்கல் ஏற்பட்டது. பாதுகாப்பு கவுன்சில் அறையில் காசாவின் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பூமி அதிர்ந்தது. இது தூதரக அதிகாரிகளை பீதி அடைய செய்தது. கூட்டம் திடீரென அமைதியானது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி