மீண்டும் 3 நாட்கள் விடுமுறை எப்போ தெரியுமா?

52பார்த்தது
மீண்டும் 3 நாட்கள் விடுமுறை எப்போ தெரியுமா?
ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை, 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே போல், செப்டம்பர் மாதத்தில், 14 சனிக்கிழமை, 15 ஞாயிற்றுக்கிழமை (ஓணம் பண்டிகை), 16 மிலாடி நபி என தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகளுக்கு இந்த விடுமுறை நாட்கள் பயனுள்ளதாக அமைய முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி