GOAT பட இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?

61பார்த்தது
GOAT பட இசை வெளியீட்டு விழா எப்போ தெரியுமா?
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இன்னும் சில மாதங்களில் மலேசியாவில் நடைபெறும் என்றும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என்ற பேச்சும் ஒடிக்கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி