நடு ரோட்டில் ரொமான்ஸ் - ட்விஸ்ட் வைத்த போலீஸ்

55பார்த்தது
வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, மேம்பாலத்தில் உட்கார்ந்து காதலில் மயங்கியுள்ளனர். பாலத்தின் நடைபாதையில் இருவரும் ஒருவரை ஒருவர் இறுக அணைத்துக் கொண்டனர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மதிக்காமல் இருவரும் ரொமான்ஸ் செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென அங்கு போலீசார் வந்த நிலையில் அந்த காதல் ஜோடி விழிப்பிதுங்கிய நிலையில் அங்கிருந்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி