தேசிய தொழில்நுட்ப தினத்தில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?

52பார்த்தது
தேசிய தொழில்நுட்ப தினத்தில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மே மாதம் 11ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினத்தை மத்திய அரசு ராஷ்ட்ரிய விக்யான் புரஷ்கர் அல்லது தேசிய அறிவியல் விருதுகளுக்கான வெற்றியாளர்களை அறிவிக்கும் தளமாகவும் பயன்படுத்துகிறது. மேலும் இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமையைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல இடங்களில் கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி