தங்கம் விலை இன்று ரூ.160 குறைந்தது

76பார்த்தது
தங்கம் விலை இன்று ரூ.160 குறைந்தது
தமிழ்நாட்டில் தங்கம் விலை சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே ரூ.1,240 உயர்ந்தது. நேற்று ரூ.54,160-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6750-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,000-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.90.50-க்கும், 8 கிராம் ரூ.724-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி