தமிழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை தெரியுமா..!

1276பார்த்தது
தமிழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை தெரியுமா..!
நாடளுமன்றத்தில், மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், தமிழ்நாட்டில் உள்ள குடிசை வீடுகள் குறித்து கேள்வியெழுப்பினார். இதற்கு இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதிலில், தமிழ்நாட்டில் சுவர், கூரை கொண்டு தற்காலிகமாக 3,71.382 வீடுகள், சேறு, மூங்கில் கொண்டு 4,45,459 வீடுகள், கீற்று, இலை, தழை கொண்டு கூரை வீடுகள் 18,63,373, குடிசை வீடுகள் 26,80,214 உள்ளதாக தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி