தினமும் லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

553பார்த்தது
தினமும் லஸ்ஸி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
கோடை காலத்தில் லஸ்ஸி அதிகமாக குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். லஸ்ஸியில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இந்த பானத்தை எடுத்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். பொட்டாசியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கோடை காலம் நெருங்குவதால், அடிக்கடி இதனை பருகி உடல் சூட்டை தணித்து ஆற்றல் பெறலாம்.

தொடர்புடைய செய்தி