நடிகர் விஜய் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

84பார்த்தது
நடிகர் விஜய் வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் நம்பர் 1 கதாநாயகனாக வசூல் சக்கரவர்த்தியாக நடிகர் விஜய் இருந்து வருகிறார். கடந்த 2023ல் லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடிக்க விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சினிமாவில் விஜய் வாங்கிய முதல் சம்பளம் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. 1984ல் அவரது தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய "வெற்றி" படத்தின் மூலம் விஜய் சினிமாவில் அறிமுகமானார். அப்போது அவருக்கு ரூ. 500 சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி