‘HD செட் ஆப் பாக்ஸ்’ அரசு கேபிள் டிவி மூலம் வழங்க திட்டம்

76பார்த்தது
‘HD செட் ஆப் பாக்ஸ்’ அரசு கேபிள் டிவி மூலம் வழங்க திட்டம்
குறைந்த விலை, சிறந்த சேவையில் ‘HD செட் ஆப் பாக்ஸ்’ அரசு கேபிள் டிவி மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு. சட்டப்பேரவையில் உரையாற்றி வரும் அவர், “இன்னும் 2 மாதத்திற்குள் அனைத்து அரசு கேபிள்களிலும் ‘HD செட் ஆப் பாக்ஸ்’ கொண்டு வரப்பட்டு அதன் பிறகு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும்” என தெரிவித்துள்ளார்.