இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

78பார்த்தது
இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அதிகனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரட்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாட்டிஸ் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மவை பெய்ய வாய்ப்புள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி