நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

74பார்த்தது
நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடுகிறார். அவருக்கு நீலாங்கரை, பனையூர், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொந்தமாக பங்களாக்கள் மற்றும் இடங்கள் உள்ளன. அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி தனது சம்பளத்தை ஏற்றி வரும் விஜய் 600 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி என்கின்றனர். ஆனால், விஜய்யின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் தொடர்பான தகவல்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி