தமிழகத்தில் சிக்கன் விலை குறைந்தது

59பார்த்தது
தமிழகத்தில் சிக்கன் விலை குறைந்தது
தமிழகத்தில் இன்று (மார்ச் 23) சிக்கன் விலை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பொதுவாக சிக்கன், மட்டன், மீன் விற்பனை அதிகரித்து காணப்படும். இன்று காலை முதலே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கறிக்கோழி ஒரு கிலோ உயிருடன் ரூ.104-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.8 குறைந்து ரூ.96-க்கு விற்கப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் சிக்கன் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.210-க்கு விற்கப்படுகிது. அதே போல் முட்டை மொத்த கொள்முதல் விலை ரூ.4.15 காசுகளாக நீடிக்கிறது.

தொடர்புடைய செய்தி