தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

84பார்த்தது
தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற தோனி IPL போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவருக்கு ரூ.12 கோடி ஊதியம் தரப்படுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் தோனி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டுகிறார். ராஞ்சியில் 7 ஏக்கரில் பிரம்மாண்டமான பண்ணை வீடு வைத்துள்ள தோனியிடம் விலையுயர்ந்த பல கார்கள், பைக்குகள் உள்ளன. அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி