OYO-வின் இந்தாண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா?

79பார்த்தது
OYO-வின் இந்தாண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா?
OYO நிறுவனம் முதன்முறையாக ரூ.100 கோடி நிகர ஆண்டு லாபம் ஈட்டியுள்ளதாக அந்நிறுவனத்தின் CEO ரித்தேஷ் அகர்வால் தெரிவித்தார். 2023-24 நிதியாண்டில் ரூ.100 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும், இத்தனை ஆண்டுகளில் ஓயோ நிறுவனம் இத்தனை கோடி லாபத்தை பதிவு செய்யும் முதல் நிதியாண்டு இது என்றும், நிறுவனத்திடம் தற்போது ரூ.1,000 கோடி ரொக்க கையிருப்பு உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். 2024-2025ம் நிதியாண்டு இன்னும் உற்சாகமாக இருக்கும் என தான் நம்புவதாவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி