"விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள அன்பு இளவல் உதயநிதிக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியிருந்தார். மேலும், திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது. பட்டியலினத்தவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது நாடு முழுவதும் முன்மொழியப்படுகிறது” என கூறியுள்ளார்.