நேரு காலத்தில் கட்டப்பட்ட பெரிய அணைகள் எத்தனை தெரியுமா?

63பார்த்தது
நேரு காலத்தில் கட்டப்பட்ட பெரிய அணைகள் எத்தனை தெரியுமா?
முன்னாள் பிரதமர் நேருவின் 60வது நினைவு தினத்தில் இந்தியாவில் அவர் கட்டிய அணைகள் குறித்து பார்க்கலாம். பஞ்சாப் மாநிலத்தில் சட்லஜ் நதிக்கு குறுக்கில் பக்ரா நங்கல் அணை. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் நாகார்ஜுனா சாகர் அணை. ஒரிசா மாநிலத்தில் மகாநதியில் ஹிராகுட் அணை. தமிழ்நாட்டில் வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை. ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதியில் ஸ்ரீசைலம் அணை. மேற்கு வங்கத்தில் தாமோதர் பள்ளத்தாக்கு அணை ஆகியவை நேரு காலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளாகும்.

தொடர்புடைய செய்தி