கோல்ட் அண்ட் சில்வர் பானி பூரி தெரியுமா?

75பார்த்தது
கோல்ட் அண்ட் சில்வர் பானி பூரி தெரியுமா?
சுகாதாரமான வகையில் செய்யப்படும் பானி பூரியை சாப்பிட்டால் எந்தவொரு ஆபத்தும் இல்லை என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பானிபூரியில் கோல்ட் அண்ட் சில்வர் பானி பூரி பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. வழக்கமான சின்ன சைஸ் பூரிகளின் மீது, உண்ணக் கூடிய கோல்ட் மற்றும் சில்வர் ஃபாயில் (Foil)களை ஒட்டி அதன் மீது தேனைத் தடவி இது செய்யப்படுகிறது. புளிப்பு இனிப்பு சுவை கொண்ட நீருக்குப் பதில் வட இந்தியாவில் பிரபலமான தண்டை (Thandai) என்ற பானத்தை ஊற்றி கொடுக்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி