ஆற்றின் வெள்ளப்பெருக்கால் உருவான தீவு பற்றி தெரியுமா?

83பார்த்தது
1750-களில் பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நிறைய மண் அடித்து செல்லப்பட்டு ஒரு இடத்தில் ஒதுங்கி ஒரு இடத்தில் தீவு உருவானது. இந்த தீவு மஜூலி என அழைக்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு படி இந்த தீவில் 1,67,000 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஆற்றில் உருவான மிகப்பெரிய தீவு என்கிற கின்னஸ் சாதனையிலும் இந்த இடம் இடம்பெற்றுள்ளது. எந்த நதி இந்த தீவை உருவாக்கியதோ அந்த நதியே இந்த தீவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. நன்றி: Tnpsc Online Coaching

தொடர்புடைய செய்தி