சேமித்து வைத்த கறிகளை சாப்பிடுகிறீர்களா?

564பார்த்தது
சேமித்து வைத்த கறிகளை சாப்பிடுகிறீர்களா?
எஞ்சியவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து ஓரிரு நாட்கள் சாப்பிடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அசைவத்திலும் இதுபோன்ற பல வழக்கங்கள் உள்ளன. ஆனால் ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கப்படும் உணவை ஒரு முறைக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள். அதிகம் சாப்பிட்டால் தொற்று நோய் வருவது உறுதி என்கிறார்கள். அவற்றுள் பெயர் போன பாக்டீரியாக்கள் நம் உடலை தொற்று நோய்க்கு ஆளாக்குவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி