பெண்களுக்கு ஆண்களுக்கும் ஒரே மாதிரி ஹேங் ஓவர் ஆகுமா?

85பார்த்தது
பெண்களுக்கு ஆண்களுக்கும் ஒரே மாதிரி ஹேங் ஓவர் ஆகுமா?
ஹேங் ஓவர் என்பது மது அருந்தும் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஹேங் ஓவர் பெண்களில் சற்று வித்தியாசமாக உள்ளது. ஏனெனில் ஆண்களின் உடலில் நீர் சத்து அதிக அளவில் நிறைந்து இருப்பதால், அவ்வளவு விரைவாக அறிகுறிகளை எதிர் கொள்வதில்லை. ஆனால் ஆண்கள் குடிக்கும் அதே அளவு ஆல்கஹாலை பெண்கள் அருந்தும் போது அது பெண்களின் இரத்தத்தில் மிக விரைவாக கலந்து விடுகிறது.

தொடர்புடைய செய்தி