எம்ஆர்பி-யை விட கூடுதலா ஜிஎஸ்டி வசூல் செஞ்சா இத செய்ங்க..

72பார்த்தது
எம்ஆர்பி-யை விட கூடுதலா ஜிஎஸ்டி வசூல் செஞ்சா இத செய்ங்க..
நீங்கள் வாங்கும் பொருட்களின் எம்ஆர்பி-யை விட கூடுதலாக ஜிஎஸ்டி வசூல் செய்தால் "Mera Bill Mera Adhikaar" என்ற இணையதளத்தில், நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதவிர, மத்திய மாநில அரசுகளின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1915 அல்லது 1800 114 000 மூலமாகவும் புகார் செய்யலாம். எம்.ஆர்.பிக்கு மேல் ஜி.எஸ்.டி. பெறும் நிறுவனங்களின் ரசீதை ஆதாரமாகக் கொண்டு புகாரளிக்கலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி