இந்திய மசாலாக்களை பயன் படுத்த வேண்டாம் - சிங்கப்பூர் அரசு

66பார்த்தது
இந்திய மசாலாக்களை பயன் படுத்த வேண்டாம் - சிங்கப்பூர் அரசு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசாலாவை பயன்படுத்த வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மசாலாவில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீதி எத்திலின் ஆக்ஸைடு இருப்பதாக சிங்கப்பூர் உணவு முகமை தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, சிங்கப்பூர் சந்தைகளில் விற்கப்படும் மீன் மசாலாக்களை திரும்ப பெற அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி