தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை

67பார்த்தது
தமிழகத்தில் 1.90 கோடி பேர் வாக்களிக்கவில்லை
இந்தியாவில் முதற்கட்டமாக 21 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மக்களவைத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. அதன்படி தமிழகத்திலும் 39 மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஓரே கட்டமாக நேற்று நடந்தது. இந்நிலையில் இந்த தேர்தலில் தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தும், 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் (69.46 சதவீதம்) தான் வாக்களித்துள்ளனர். 1 கோடியே 90 லட்சத்து 36 ஆயிரத்து 781 பேர(30.54 சதவீதம்) வாக்களிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி