காவி நிற லோகோ: மம்தா பானர்ஜி கண்டனம்

54பார்த்தது
காவி நிற லோகோ: மம்தா பானர்ஜி கண்டனம்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி லோகோ முழுமையாக காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பதிவில், இது முற்றிலும் நெறிமுறையற்றது, சட்டவிரோதமானது. மக்கள் தேர்தல் முறையில் இருக்கும் போது இந்திய தேர்தல் ஆணையம் எப்படி இந்த காவி சார்பு மாதிரி நடத்தை விதி மீறலை அனுமதித்தது? தூர்தர்ஷன் லோகோவின் அசல் நீல நிறத்திற்கு திரும்புவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி