மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த துரை வைகோ

76பார்த்தது
மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த துரை வைகோ
நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததற்காகவும், முதல் பரப்புரையை திருச்சியில் இருந்து தொடங்கியதற்காகவும், திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் தனக்காக சிறப்பாக களப்பணி ஆற்றியதற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி