நல்ல சம்பளம்.. இந்திய ராணுவத்தில் வேலை

12792பார்த்தது
நல்ல சம்பளம்.. இந்திய ராணுவத்தில் வேலை
இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நிறுவனம்: இந்திய ராணுவம்
பணி: Technical Graduate Course (Officer)
காலியிடங்கள்: 30
கல்வித் தகுதி: BE, B.TECH
சம்பளம்: ரூ.56,100 to ரூ.2,50,000 வரை
வயது வரம்பு: 20 முதல் 27 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2024
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx
மேலும் விவரங்களுக்கு: https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TGC-140_NOTIFICATION__JAN_2025_.pdf

தொடர்புடைய செய்தி