சித்ரா பௌர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள்

76பார்த்தது
சித்ரா பௌர்ணமி: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 22ம் தேதி சென்னை கிளம்பாக்கத்தில் இருந்து 527 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும். 23ம் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 628 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 30 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்ல 910 கூடுதல் பேருந்துகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி