My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் - போலீஸ் எச்சரிக்கை!

69பார்த்தது
My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் - போலீஸ் எச்சரிக்கை!
MyV3Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்றப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கின் தன்மை காரணமாக, தற்போது வழக்கானது பொருளாதர குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம். அது சட்ட விரோதமானது, மோசடியானது என கோவை போலீசார் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி