முருங்கைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள்

576பார்த்தது
முருங்கைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள்
முருங்கைக் கீரையில் வைட்டமின் சி உள்ளது. மேலும், இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பருவகால நோய்களைக் குறைக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம். இது செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகள் இதை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. முருங்கைக் கீரையில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி