'ராயன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

55பார்த்தது
'ராயன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான தனுஷ் தற்போது ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சந்திப் கிஷன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராயன் படம் ஒரு கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில், ‘ராயன்’ படம் வரும் ஜூன் 13ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி