மின்னல் மரணங்களை தடுக்க பனை மரங்களை வெட்டாதீங்க!

63பார்த்தது
மின்னல் மரணங்களை தடுக்க பனை மரங்களை வெட்டாதீங்க!
உலகில் எத்தனையோ தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்துவிட்ட இந்த நவீன யுகத்திலும் மின்னல் தாக்கி மரணம் அடைவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துவருகிறது. 96% மின்னல்கள் கிராமப்புறங்களையே தாக்குகின்றன. வயல்வெளிகளில் வேலை பார்க்கும் விவசாயிகள், கால்நடைகளை மேய்க்கும் எளிய மக்கள் போன்றவர்கள்தான் மின்னலுக்கு உயிரிழக்கிறார்கள். வெட்டவெளியில் இருப்பதால் இவர்கள் பலியாகிறார்கள். எனவே உயரமான பனைமரங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி