கருத்தடை மாத்திரைகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா.?

72பார்த்தது
கர்ப்பத்தை தவிர்க்க பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மாத்திரைகள் இனப்பெருக்க உறுப்புகளில் செயல்படும். ஆனால் இந்த மருந்துகள் மார்பக திசுக்களுக்கு எதிராக செயல்படும். எனவேதான் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நன்றி: Dr Bala Murugan

தொடர்புடைய செய்தி