பாஜகவில் இணையும் திமுக எம்.பி மகள்.?

73725பார்த்தது
பாஜகவில் இணையும் திமுக எம்.பி மகள்.?
திமுகவின் மூத்த தலைவரும், பொருளாளருமான டி.ஆர் பாலுவின் மகள் டி.ஆர்.பி.மனோன்மணி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டி.ஆர் பாலுவின் முதல் தாரத்து மகள் மனோன்மணிக்கும், டி.ஆர் பாலு குடும்பத்திற்கும் இணக்கமான சூழல் இல்லை என்று தெரிகிறது. இதைப் பயன்படுத்தி டி.ஆர். பாலுவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், மனோன்மணியை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் அந்த கட்சி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் மனோன்மணி பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி