அண்ணாமலைக்கு திமுக எம்.பி. பதிலடி

76பார்த்தது
அண்ணாமலைக்கு திமுக எம்.பி. பதிலடி
மக்களவை தேர்தலில் கோவையில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லாமல் திமுக சதி செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, “ தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 முறையாவது வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். மக்களோடு பணியாற்றக் கூடிய அனைத்து கட்சிகளுக்கும் இது தெரியும். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இது தெரியாது" என்றார்.

தொடர்புடைய செய்தி